04.08.2020 அனைத்து அரசு/அரசு நிதியுதவி/ உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
PTA - 5% - 2019-20 - ஆம் ஆண்டு செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகள் மட்டும் இன்று மாலைக்குள் செலுத்தி உரிய இரசீது பெற்று செல்ல தெரிவிக்கப்படுகிறது.
மேலும் CUG கட்டணம் செலுத்தாத அனைத்து பள்ளிகளும் இன்றே உரிய கட்டணம் அல்லது வங்கி வரைவோலை செலுத்துமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT