Wednesday, 8 July 2020

08.07.2020  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
மத்திய அரசு தேசிய உதவித் தொகை திட்டம் - 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் இணைப்பில் உள்ள பள்ளி மாணவ /மாணவியர்களின் சரியான வங்கி கணக்கு விவரங்கள் இல்லாததால் NMMSS உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. பயன்பாட்டில் உள்ள சரியான வங்கி கணக்கு விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் (deottr@nic.in) முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் Hard Copy மற்றும் வங்கி புத்தக முதல் பக்க நகலுடன் 09.07.2020 மாலை 5.00 க்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT