07.07.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி திறன்தேர்வு ( NATIONAL MEANS - CUM- MERIT SCHOLARSHIP SCHEME )2018 -2019 மற்றும் 2019 - 2020 ஆகிய ஆண்டுகளில் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவ / மாணவியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT