23.06.2020 // மிக மிக அவசரம்//
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக 06.07.2020 க்குள் MHRD இணையதளத்தில் https:/mhrd.gov.in மற்றும் http:/nationalawardstoteachers.mhrd.gov.in என்ற முகவரியில் நேரடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT ATTACHMENT