06.03.2020
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் பெயர்பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது.இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT.