06.03.2020
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க / நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு
நாளை (07.03.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.