04.03.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து அரசு / அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்.
அனைத்து அரசு / அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்கு தங்கள் பள்ளியில் பணியாற்றிவரும் முதுகலை ஆசிரியர்களில் தேர்வு பணிக்கு செல்லாத மற்றும் தேர்வு பணிக்கு நியமனம் செய்யப்படாத முதுகலை மற்றும் தொழில்கல்வி ஆசிரியர்களின் பெயர்பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் (04.03.2020) இன்றே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்.