26.02.2020 // SSLC செய்முறை பொதுத் தேர்வு //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
SSLC - மார்ச் /ஏப்ரல் - 2020 செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு மட்டும் SEAL செய்யப்பட்ட உறையில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இன்று 26.02.2020 மாலைக்குள் ஒப்படைக்கவும்.
உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் சார்பான படிவங்களை வேலூர் கல்புதூர் அரசு உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.