03.02.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு மார்ச் 2020 செய்முறைத்தேர்வு - கீழ்கண்ட அரசு தேர்வு இயக்குநர் சென்னை அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT.1. ATTACHMENT.2