03.02.2020 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
IFHRMS சார்பாக DATA VALIDATION மற்றும் DATA SIGNATURE சரிபார்த்தல் சார்பான வகுப்பு 04.02.2020 மாலை 2.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் WIPRO ஊழியர் மற்றும் திருப்பத்தூர் சார் கருவூல அலுவலரால் பயிற்சி நடத்தப்பட உள்ளது. எனவே பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் மற்றும் கணினி தெரிந்த நபர் என பள்ளிக்கு இருவர் வீதம் இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள பணியாளர்களை விடுவிக்க வேண்டி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வகுப்பை பயன்படுத்தி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் விவரங்களை தவறில்லாமல் உள்ளீடு செய்தால் மட்டுமே ஊதியம் பெறுவதில் சிரமம் தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வரும் போது பணியாளர்களின் SALARY STATEMENT , SCALE REGISTER மற்றும் NUMBER STATEMENT உடன் கொண்டுவர தெரிவிக்கலாகிறது.