05.12.2019 - தேர்வுகள் - அவசரம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - அனைத்து வகை பள்ளிகளிடமிருந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளார்களின் விவரங்கள் (EBS Form) கீழ்கூறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் சமர்பிக்க அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1.Attachment 2. EBS Forms
|
EBS
படிவங்கள் ஒப்படைக்க வேண்டிய பள்ளிகளின் விவரங்கள்
|
நாள்
மற்றும் நேரம்
|
|
அனைத்து
அரசு உயர்நிலைப் பள்ளிகள்
|
09.12.2019
காலை 11.00 மணிக்குள்
|
|
அனைத்து
அரசு மேல்நிலைப் பள்ளிகள்
|
09.12.2019
மாலை 03.00 மணிக்குள்
|
|
அரசு
நிதியுதவிப்பள்ளிகள்/ சுயநிதியுதவி/மெட்ரிக் பள்ளிகள்
|
10.12.2019
காலை 10.30 மணிக்குள்
|