05.12.2019 //மிக மிக அவசரம் //அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 03.12.2019 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில்தனிநபர் மூலம் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது ஆனால் இந்நாள் வரை கீழ்கண்ட பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படாததால் தொகுப்பு அறிக்கை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே, கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
உயர்நிலைப்பள்ளிகள்
1 . வெங்களாபுரம்
2. பெரிய குரும்பதெரு
3 . அக்ராகரம்
4 . நெக்குந்தி
மேல்நிலைப்பள்ளிகள்