20.09.2019
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்
கவனத்திற்கு
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்
கவனத்திற்கு
பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ( HIGH TECH LAB) ஏற்படுத்தப்பட்ட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் 24.09.2019 மாலைக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT ATTACHMENT