19.09.2019 - தேர்வுகள் மிக அவசரம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு - பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல், மாணாக்கர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் 20.09.2019 அன்று ஒருநாள் மட்டும் முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழியாக திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவ்வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.