18.09.2019 - தகவல் மிக அவசரம் - அனைத்து வகை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு - தங்கள் பள்ளியில் இறுதியாக பெறப்பட்ட தற்காலிக தொடர் அங்கீகார ஆணையின் நகலினை இரு நகல்களில் (02 Copy) இவ்வலுவலக அ4 பிரிவில் தனிநபர் மூலமாக (19.09.2019) வியாழன் காலை 10.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்படுள்ள EMIS இணையதள பதிவேற்ற சார்பான சான்றினை மூன்று (03 Copy) நகல்களில் ஒப்படைக்கவும் தெரிவிக்கலாகிறது. சான்று