12.09.2019
மாவட்டக்
கல்வி அலுவலர் திருப்பத்தூர்
ந.க.எண்.
2903/அ2/2019 நாள். 09/09/2019
கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள் பூர்த்தி செய்து 13/09/2019 அன்று நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிதியுதவி பெறும் பள்ளிகள்
1. புனித ஜோசப்
மகளிர் மேல்நிலைப்பள்ளி,
ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர்
மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ
மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி,
ஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட்
மகளிர் மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ்
மேல்நிலைப்பள்ளி அத்தனவுர். ATTACHdeottrMENT