04.09.2019-மிக மிக அவசரம் - தனிகவனம் -அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
EMIS இணையதளத்தில் இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலமைஆசிரியர்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment Attachment