அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து பள்ளிகளிலிருந்தும் பட்டியல் தயாரிக்கும் தகுந்த நபர்களுக்கு கணிணிமயமாக்கல் -IFHRMS-BUDET- நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியில் 28.08.2019 காலை 9.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ளது பயிற்சியில் பங்கு பெற ஏதுவாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் சார்ந்த பணியாளர்களை விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT