28.08.2019 - அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ/மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் கருத்துருக்கள் அனுப்பி வைத்தல் சார்பாக கூடுதல் அறிவுரை வழங்குதல். Attachment