Tuesday 27 August 2019

HM MEETING

27.08.2019 -  அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


     சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (NSIGSE) சார்பாக  - தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்  


இடம் :- இஸ்லாமிய (ஆ) கலை கல்லூரி,    
                  வாணியம்பாடி

 நாள் :- 28.08.2019  நேரம் :-  02.30 பிற்பகல்

  (குறிப்பு :-  பள்ளி எண், UDISE CODE  மற்றும் பள்ளி சார்பான விவரங்கள் மற்றும் பெண்கல்வி ஊக்குவித்திட்டம் (NSIGSE) - 2009-2010ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு கல்வி பயின்று தொடர்ந்து 2010-2011ஆம் ஆண்டில்  10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கவுள்ளதால் மாணவிகளின் விவரங்களை  இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து குறுந்தகட்டில்  (CD) பதிவு செய்து அதன் பிரதியை மூன்று நகள்களில் கூட்டத்தி ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  )  .  ATTACHMENT