27.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தூய்மை நிகழ்வுகள் 2019(swachhta pakhwada-2019) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் விவரத்தினை இணைப்பில் கோரியவாறு அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT FORMS