21.08.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு
சிறுபான்மையின மதத்தைச் சார்ந்த மாணவ /மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம் 2019-2020-ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் சார்பான கூட்டம் Attachment
நாள் :- 28.08.2019 பிற்பகல் 02.30 மணி
இடம் : - இஸ்லாமியா (ஆ) கல்லூரி, வாணியம்பாடி