13.08.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ஆணைக்கிணங்க 2019-2020ம் கல்வியாண்டில் 01.08.2019 அன்றுள்ள நிலவலப்படி 6ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள் 3 மற்றும் 4ம் செட் வழங்க தேவைப்பட்டியல் emis enrollment சரிபார்த்து இணைப்பில் உள்ள படிவம் 1 மற்றும் 2 படிவத்திலும் பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 02.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com-க்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - FORMS