12.08.2019 - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (ROAD SAFETY AWARENESS PROGRAMME) - அனைத்து வகை அரசு/வனத்துறை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 13 மற்றும் 14 ஆகஸ்டு 2019 அன்று நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (ROAD SAFETY AWARENESS PROGRAMME) குறித்து SRDPS நிறுவனத்தினரால் இணைப்பில் உள்ள பள்ளிகளில் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காண் நிறுவன பொருப்பாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வருகை புரியும் பொழுது தேர்வெழுதும் மாணக்கர்களை தவிர்த்து மற்ற மாணக்கர்களை சாலை பாதுகாப்பு விழிப்புணர்விற்கு (ROAD SAFETY AWARENESS PROGRAMME) பயன்படுத்தி ஒத்துழைப்பினை நல்கிடுமாறு இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment