08.08.2019 - அனைத்து அரசு நிதியுதவி பெறம் பள்ளிகளின் கவனத்திற்கு
வரவு செலவு திட்டம் 2018-2019 நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்ந்து ஊதிய இனங்களில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்து விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (08.08.2019) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - FORMS