07.08.2019- அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது, மாணவ/மாணவிர்களின் முழுமையான விவரங்கள் EMIS-ல் உள்ளீடு செய்து முடிக்க கோருதல். ATTACHMENT