07.08.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு காலணிகள் உடனடியாக வழங்கி அதன் விவரத்தினை புகைப்படத்துடன் இவ்வலுவலகத்தில் 08.08.2019 அன்று மாலை 05.00 மணிக்குள் ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.