Thursday, 1 August 2019


01.08.2019 -  மிக மிக  அவசரம்  - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

   சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்தல் கல்வி நிலையங்களின் விவரங்களை மைய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை வழங்குதல் மற்றும் ஒவ்வொரு பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (Institute Nodal Officer ) நியமனம் செய்ய கோருதல்.  Attachment