Thursday, 1 August 2019



01.08.2019 -  மிக மிக  அவசரம்  - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் - அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு  Junior Innovation Challen gramme   நடத்த அனுமதித்து ஆணையிடுதல்.  ATTACHMENT