01.08.2019 - நினைவூட்டல் - மிக மிக அவசரம்
அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2020-2021ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement ) மற்றும் நிலையான படிகள் சார்பான விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அதனை குறுந்தகட்டில் (CD) பதிவு செய்து விட்டு அதன் பிரதியை இரு நகல்களில் கீழ் காணும் விவரங்களுடன் 25.07.2019 அன்று காலை 10.00 மணியளவில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது, இந்நாள் வரையில் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் 01.08.2019 (நாளை இறுதி நாளாகும் ) இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT
1. அளவுகோல் பதிவேடு
2. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பான EMIS Statement
3. ஜீலை 2019 சம்பளம் பெற்று வழங்கிய ECS Statement