31.07.2019 - விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாள்:- 02.08.2019 (வெள்ளிக்கிழமை)
நேரம் : - பிற்பகல் 12.00 மணி