31.07.2019 - அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்
இடம் : - அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர்
நாள்:- 02.08.2019 நேரம் :- மாலை 4.00 மணி
குறிப்பு :- இணைப்பில் உள்ள கூட்டப்பொருள் சார்பான விவரங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT
1. ஆசிரியர் அல்லாத பணியாளர் விவரப் படிவம்