Monday, 29 July 2019



29.07.2019-  நினைவூட்டல் - மிக மிக அவசரம் 

    எண்வகை பட்டியல் இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகள் நாளை காலை 10.30 மணிக்குள்  இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க திட்டவட்டமாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 30.07.2019 அன்று வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் இதன் மீது தனி கவனம் செலுத்தி முடிக்க கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.