29.07.2019 - அனைத்து மெட்ரிக் / CBSE/ நர்சரி மற்றும் பிரைமரி சுயநிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு
EMIS - சார்பான கூட்டம் இணைப்பில் உள்ள கால அட்டவணையின் படி 30.07.2019 மற்றும் 31.07.2019 இரு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மெட்ரிக் / CBSE/ நர்சரி மற்றும் பிரைமரி சுயநிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவறாது கலந்து கொள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT