Wednesday, 31 July 2019


01.08.2019 - மிக மிக அவசரம்  -  நினைவூட்டல்

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

   கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தவல் தொகுப்பு ( Student Profile)  விவரங்களை விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல் மற்றும் இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இந்நாள் வரையில் ஒப்படைக்காகத பள்ளிகள் இவ்வலுவலகத்தில் இன்று மாலை 05.00 மணிக்கு ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.