01.08.2019 - 2019-2020 - சோலையார்பேட்டை வட்ட விளையாட்டு போட்டிகள்
02.08.2019 - வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் ஜோலார்பேட்டை, செயின் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் குழு மற்றும் தடகளப்போட்டிகள் நடத்துவதற்கான ஆய்வுக் கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment