29.03.2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணாக்கர்கள் மற்றூம் தனித்தேர்வர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll) மற்றும் வருகை பதிவேட்டினை (Attendance) திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ3 பிரிவில் 01.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்பிக்க பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் (11.00 மணிக்கு பிறகு மைய மதிப்பீட்டு மையம் திருப்பத்தூர், மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமர்பிக்க தெரிவிக்கலாகிறது).