27.03.2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மைய மதிப்பீட்டு பணி 2019 (இந்து மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர்) - கீழ்கண்டவாறு திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களை மைய மதிப்பீட்டு பணியில் கலந்து கொள்ளவும் விடுவித்து அனுப்பிவைக்குமாறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
|
வ
எண்
|
ஆசிரியர்கள்
விவரங்கள்
|
மைய மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டி
நேரம் மற்றும் நாள்
|
|
1.
|
MVO
& Tabulator (தொலைபேசியில்
தெரிவிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் மு.க.ஆசிரியர்கள் மட்டும்)
|
28.03.2019
அன்று காலை 10.00 மணிக்கு
|
|
2.
|
29.03.2019
அன்று மதியம் 01.00 மணிக்கு
|
|
|
3.
|
AE (இணைப்பில் உள்ளவாறு பாடவாரியாக)
|
30.03.2019
காலை
08.00 மணிக்கு
|
|
4
|
Data Entry Operator
|
30.03.2019
காலை
08.00 மணிக்கு
|