27.03.2019 - அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்த்திற்கு - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்ற அனைத்து மெட்ரிக்ப்பள்ளிகளில் 25% ஒதுக்கீடு, 2019-2020 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவு நிலை வகுப்பில் 25% மாணாக்கர்களின் எண்ணிக்கை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 28.03.2019 அன்று மாலை 05.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக அ4 & ஆ4 பிரிவில் தனிநபர் மூலமாக நேரில் சாமர்பிக்க தெரிவிக்கலாகிறது. Attachment