27.03.2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - இடைநிலை பொதுத்தேர்வு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினங்களை 27.03.2019 பிற்பகல் முதல் வேலூர், கல்புதூர், அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தனிநபர் மூலமாக ஆளரிச்சான்றிதழ் வழங்கி காசோலையினை பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment. 2.Remuneration G.O