18.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - தேர்வுபணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் இன்று மாலை (18.03.2019) 05.30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவகலத்தில் மாவட்டக்கல்வி அலுவரை நேரில் சந்தித்து தேர்வுக்காண ஆணைகளை பெற்றுகொள்ள இணைப்பில் உள்ள ஆசிரியர்களை விடுவித்து இவ்வலுவகத்திற்கு அனுப்பி வகைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment