15.03.2019 - தேர்வுகள் அவசரம் - நடைப்பெற்று கொண்டுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அகமதிப்பீட்டு பட்டியல்களை (Internal Mark Mark sheets) 18.03.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் தலைமையாசிரியர்/முதல்வர்கள் கீழ்கண்ட சான்றிதழுடன் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சான்றிதழ்
மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பெயர்பட்டியல்களில் இடம் பெற்றுள்ள எங்களது பள்ளி மாணவர்கள் அனைவரது அகமதிப்பீட்டு மதிப்பெண்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்தது எனச் சான்றளிக்கிறேன்
இடம்: தலைமையாசிரியர் கையொப்பம்
நாள்: பள்ளி முத்திரையுடன்