11.03.2019 – தேர்வுகள் – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் 2019 – தேர்வுகளுக்கான கூட்டம் நாளை (12.03.2019) கீழ்கண்டவாறு திருப்பத்தூர், அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. அதன்படி இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு
அனைத்து வகை மேல்நிலை/உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்ப்பள்ளி
முதல்வர்கள் தவறாமல் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி
முதல்வர்கள் மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
|
வ. எண்
|
கலந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள்
விவரங்கள்
|
நேரம் மற்றும் நாள்
|
|
1
|
நிலையான படையினர்கள் (இணைப்பில் உள்ளவாறு)
|
பிற்பகல் 02.00 மணி முதல் 02.30 மணி வரை
|
|
2
|
அறைக்கண்காணிப்பாளர்கள் (கந்திலி மற்றும்
ஆலங்காயம் ஒன்றியங்கள்)
|
கூட்ட நேரம் - பிற்பகல் 02.30 மணி முதல்
03.00 மணி வரை
(பதிவு 02.00 மணி முதல்
02.30 வரை)
|
|
3
|
அறைக்கண்காணிப்பாளர்கள் (திருப்பத்தூர்
மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியங்கள்)
|
கூட்ட நேரம் - பிற்பகல் 03.00 மணி முதல்
03.30 மணி வரை
(பதிவு 02.30 மணி முதல்
03.00 வரை)
|
|
4
|
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/
மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் / வழித்தட அலுவலர்கள் (முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும்
துறை அலுவலர்கள்)
(ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டியல் படி)
|
கூட்ட நேரம் - பிற்பகல் 04.00 மணி முதல்
04.30 மணி வரை
(பதிவு 03.30 மணி முதல்
04.00 வரை)
|