11.03.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
சுற்றுச் சூழலைப் பாதுகாத்திடும் பொருட்டும், பழைய புத்தகங்களை புதிதாக தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் புத்தக வங்கிகள் (Book Bank) துவங்கி பழைய புத்தகங்களை மாணவர்களிடமிருந்து சேகரித்து புதிதாக வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கிட அனைத்து பள்ளிகளிலும் புத்தக வங்கி துவங்கிய விவரத்தினை உடனடியாக இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.