21.02.2019 - அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
நாடாளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy club)- புத்தகங்கள் (Resource Guides) வரப்பெற்றுள்ளது. இணைப்பில் உள்ள பள்ளிகள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திலிருந்து இன்றே பெற்றுச் செல்லுமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment