Wednesday, 26 September 2018

27.09.2018 - அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - NMMS -  மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் 2018-2019  தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (தேர்வு 2017) -  கல்வி உதவித் தொகைக்கு தேர்வான மாணாக்கர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் (Arial Font, Size - 11)  பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.09.2018 அன்று மதியம் 12.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Attachment