நினைவூட்டல் -1 உள்ளீடு செய்யாத அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உடனடியாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ONLINE SHEET ல் முதுகலை, பட்டதாரி, இடைநிலை,சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் தொலைபேசி எண் , முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.