13.09.2022
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள ONLINE SHEET இல் தங்கள் பள்ளியில் JRC இல் பொறுப்பில் இருக்கும் கவுன்சிலர் பெயர் மற்றும் மாணவ மாணவியரின் எண்ணிக்கையை 14.09.2022 அன்று காலை 10.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
குறிப்பு: JRC - இணை செயல்பாடு இல்லாத பள்ளிகளில் உடனே ஏற்படுத்தி அத்தகவலை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. (தொடர்புக்கு திரு.மு.தண்டபாணி - 9047509725 அ.மே.நி.பள்ளி, பொம்மிகுப்பம்)