// எண்வகைப்பட்டியல் மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 4 மற்றும் கூடுதல் விவரம்
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS - இல் எண் வகைப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN செய்து தலைப்பு வாரியாக PDF FORMAT மற்றும் EXCEL FORMAT இத்துடன் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு படிவத்துடன் சேர்த்து அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT இல் கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும் 3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள் கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டு இணைப்பில் உள்ள பள்ளிகள் இதுநாள் வரை வழங்கப்படாமல் உள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். இன்று மாலை 04.00 மணிக்குள் எண்பட்டியலை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு ,இணைப்பு 2 இணைப்பு 3 கூடுதல் இணைப்பு -4 இணைப்பு - 5
குறிப்பு: ஏற்கனவே வழங்கிய பள்ளிகள் NUMBER STATEMENT ANNEXURE இல் உள்ள EXCEL 1,2,3 படிவம் தலைப்பு வாரியாக தற்போது பதிவிறக்கம் செய்து வழங்குமாறு தெரிவிக்கலாகிறது.
எண்வகைப் பட்டியல் வராத பள்ளிகள்
1. அ.உ.நி.பள்ளி பீ.நாயக்கனூர்
2. அ.உ.நி.பள்ளி கொல்லக்குப்பம்
3. அ.உ.நி.பள்ளி பெரியகுரும்பத்தெரு
4. அ.உ.நி.பள்ளி கோணப்பட்டு
5.அ.உ.நி.பள்ளி புத்தகரம்
6.அ.உ.நி.பள்ளி சின்னகம்மியம்பட்டு
7. அ.உ.நி.பள்ளி கும்மிடிகாம்பட்டி
8. அ.உ.நி.பள்ளி திம்மணாமுத்தூர்
9. அ.மே.நி.பள்ளி வெள்ளக்குட்டை
10. அ.மே.நி.பள்ளி மிட்டூர்
11. அ.மே.நி.பள்ளி மல்லப்பள்ளி
12. அ.மே.நி.பள்ளி கேத்தாண்டப்பட்டி
13. அ.உ.நி.பள்ளி சந்திரபுரம்
14. அ.மே.நி.பள்ளி அத்தனாவூர்.
15.அ.ஆ.மே.நி.பள்ளி புதுப்பேட்டை
16. அ.மாதிரி மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை
17. அ.மே.நி.பள்ளி பெரியகண்ணாலப்பட்டி
18. அ.மே.நி.பள்ளி பேராம்பட்டு
19. அ.மே.நி.பள்ளி நத்தம்
20. அ.மே.நி.பள்ளி கொரட்டி
21. அ.பெ.மே.நி.பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி
22. அ.ஆ.மே.நி.பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி
23. அ.மே.நி.பள்ளி பொம்மிகுப்பம்
24. அ.மே.நி.பள்ளி ஆண்டியப்பனூர்
25. அ.ஆ.மே.நி.பள்ளி திருப்பத்தூர்
26. அ.ஆ.மே.நி.பள்ளி மடவாளம்.
27.அ.உ.நி.பள்ளி நெக்குந்தி
நிதியுதவிப்பள்ளிகள்
1. டான்போஸ்கோ மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை
2. செயின்ட் சார்லஸ் மே.நி.பள்ளி அத்தனாவூர்
3. செயின் ஜோசப் பெண்கள் மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை
4. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி திருப்பத்தூர்.
5. மேரி இமாக்குலேட் பெண்கள் மே.நி.பள்ளி திருப்பத்தூர்
6. இராமகிருஷ்ணா மே.நி.பள்ளி திருப்பத்தூர்.
7. டி.எம்.எஸ். மே.நி.பள்ளி திருப்பத்தூர்.
8.உபைபாஸ் மே.நி.பள்ளி திருப்பத்தூர்.
9.உஸ்மானியா மே.நி.பள்ளி திருப்பத்தூர்.
10. அரசு பூங்கா உ.நி.பள்ளி திருப்பத்தூர்.