Thursday, 11 August 2022

 11.08.2022  // தனி கவனம் //  தேர்வுகள் அவசரம் // 

அனைத்து வகை பள்ளிகள் அரசு / அரசு / அரசு உதவிபெறும் /  மெட்ரிக்  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த இடைநிலைக்கல்வி விடுப்பு துணைத் பொதுத்தேர்வு ஆகஸ்ட் 2022 தேர்வர்களின் அறிவியல்  பாட செய்முறைத்தேர்வுகள் செய்திருப்பின் செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களை உடனடியாக இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 12.08.2022 க்குள் உள்ளீடு செய்தும் அம்மாணவர்களின் உரிய மதிப்பெண்கள் அடங்கிய நகளை  தனி நபர் மூலம் இவ்வலுவலக அ3 பிரிவில் உள்ள தேர்வு துறை எழுத்தரிடம் ஒரு நகளை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு